ஆய்வுப் பிரிவை ஆரம்பிக்கின்றது ஆதாரம் அறக்கட்டளை

இலங்கையின் இந்து சமூகத்தின் ஆன்மிக வாழ்வியலை ஆராய்தலையும் ஆவணப்படுத்தலையும் நோக்கமாகக் கொண்டு, ஆதாரம் அறக்கட்டளை தனது ஆய்வுப்பிரிவினை ஆரம்பிக்கின்றது. கடுகதியில் மாறிவரும் வாழ்க்கைச்சூழலில் தொலைத்து விடுகின்ற ஆன்மீக வாழ்வியலை மீட்டெடுத்து, அதனைப் பயில்வதுடன் வருங்கால சந்ததியினருக்கும் வழங்கும் அரும்பணியை ஆதாரம் அறக்கட்டளை, தனது ஆய்வுப்பிரிவினூடாக முன்னெடுக்கவுள்ளது. மனித ஒழுக்கம், வாழ்வியல் மதிப்புகள், சமூக உறவுகள், என அனைத்தையும் வழிநடத்தும் ஆழமான ஆன்மிகப் பாரம்பரியங்கள் பேணப்பட வேண்டியதுடன்., மூத்தவர்களின் அனுபவங்கள், பாரம்பரிய அறிவுகள், ஆன்மிக சிந்தனைகள் காலத்தின் ஓட்டத்தில் […]

ஆய்வுப் பிரிவை ஆரம்பிக்கின்றது ஆதாரம் அறக்கட்டளை Read More »